Maruti has increased the price of the Ertiga MPV - Tamil Janam TV

Tag: Maruti has increased the price of the Ertiga MPV

எர்டிகா எம்பிவியின் விலையை உயர்த்திய மாருதி!

மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் எர்டிகா எம்பிவியின் விலையை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக  எர்டிகாவின் விலையை ...