மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! – ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். மீதான அவதூறு கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சச்சிதானந்தம் திரும்பப் பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தென் பாரத ஊடகத்துறை ...