தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேனி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ...