மாசி அமாவாசை: இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!
மாசி அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபட்டனர். இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில், 12 ஜோதிர் ...