மகா சிவராத்திரி விழா – ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ராமேஸ்வரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா ...