ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருத்தேரோட்டம்! – திரண்ட பக்தர்கள்!
திமிரி அருகே உள்ள காவனூரில் மாசி மக உற்சவ திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், ...