மசினகுடி அருகே மூதாட்டியை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வனத்துறை தீவிரம்!
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மூதாட்டியை தாக்கி கொன்ற புலியை பிடிக்க மூன்று இடங்களில் கூண்டு அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாவனல்லா ...

