Massachusetts - Tamil Janam TV

Tag: Massachusetts

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்துள்ளது. பனிப்புயலின் தாக்கம் தொடரும் நிலையில், பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை ...

உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் : அமெரிக்காவை சேர்ந்த 81 வயது மூதாட்டி அசத்தல்!

உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்று அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில்  உள்ள மாசௌசெட்சில் ஹெலன் ...