மாஸ்டர் மாதனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல்!
மறைந்த முன்னாள் எம்பி மாஸ்டர் மாதனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை பதவி வகித்தவரும், பாஜக மூத்த தலைவருமான மாஸ்டர் மாதன், ...