ரூ. 30,500 கோடி மதிப்பிலான 178 திட்டங்கள் : ஜொலிக்கப்போகும் அயோத்தி நகரம்!
அயோத்தியை இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து ...