சுதந்திரமாக உலா வரும் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி!
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத இயக்கத் தலைவனும், பாகிஸ்தான் அரசியல்வாதியும் மேடையில் ஒன்றாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ...