ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செயல்பாட்டிற்கு வராத பிரசவ வார்டு!
தாம்பரத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தற்போது வரை பிரசவ வார்டு செயல்பாட்டிற்கு வரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் தெருவில் ...