கெத்து காட்டி வீடியோ வெளியிட்ட பயிற்சி காவலர்கள் – அடுத்து பறந்த உத்தரவு!
"அரசு வேலை கிடைத்துவிட்டது" என்ற கர்வத்துடன், சீருடையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பயிற்சி காவலர்களுக்கு மத்தியப்பிரதேச காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ...


