அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!
மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். அந்த வகையில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி ...