மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
3 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறைப்பயணமாக இன்று காலை மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா ...