ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
ஆதிக்கச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவில் வியாபாரம் ...