அதிக பட்சமாக கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு! – வானிலை மையம்
வேலூரில் 43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 43.1° செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ...