பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்தார். மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் ...