ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 23ஆம் தேதி ...