தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாழ்க்கையில் எதிர்மறை சூழ்நிலைகளில் மன உறுதியும், ...