அனைவரின் வாழ்வில், அன்பும், அமைதியும் செழிக்கட்டும்! – அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ் புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் துவக்க ...