மயிலாடுதுறை : இருசக்கர வாகனம் உரசியதில் நிலை தடுமாறிய சிறுவன்!
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இருசக்கர வாகனம் உரசியதால் நிலை தடுமாறிய சிறுவன் சாலையின் நடுவே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தரங்கம்பாடி செல்லும் இந்த சாலையில் 10 ...