மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலைச் செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர். தலைஞாயிறை சேர்ந்த சரத்குமார் ...