மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நியாய விலை கடையின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் எடையாளர் காயமடைந்தார். கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. ...
