சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை!
மயிலாடுதுறையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுமென ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி ...