தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – மயானத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சியில் மயானத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு ...