மயிலாடுதுறை மாவட்டத்தில் 22, 000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 22 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ...

