மயிலாடுதுறை : உரத் தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உரத்தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் ஐந்தாயிரம் ...
