மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். டிட்வா புயல் எதிரொலியாக மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சீனிவாசபுரம், ...


