மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாலையில் செல்லும் வாகனங்களைச் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபடும் இளைஞரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தரங்கம்பாடி அடுத்த துடரிபேட்டை கிராமத்தில் சாலையின் ...
