மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம்!
மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம், சான்ட்விச், பிரியாணி, ஜங்க் ஃபுட், துரித உணவுகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் பொருளாக மாறியுள்ள மயோனைஸ் ...