டிஜிட்டல் கடல் சார் மற்றும் வினியோக தொடர்பு கொண்ட எம்.பி.ஏ. படிப்பு!- சென்னை ஐ.ஐ.டி
உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் வினியோக தொடர்பு பாடத்தை கொண்ட எம்.பி.ஏ. படிப்பு சென்னை ஐ.ஐ.டி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி ...