எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்!
மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ...