கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் : மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் மதிமுகவின் 31-வது பொதுக்குழுக் ...