வைகோ நடைபயண தொடக்க விழா – காங்கிரஸ் புறக்கணிப்பு!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மதிமுக ...



