மக்களவை தேர்தல்: ஊடகத்துறையினர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத் துறையினர், தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் ...