2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவில்லை!
அதிக மருத்துவ சீட்டுகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ...