மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உடையில் மாற்றம்!
மத்திய அரசின்கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா உடையில் மாற்றம் கொண்டுவர மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கு ...