கேலோ பாரா விளையாட்டு போட்டி நாளை தொடக்கம்!
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேலோ இந்திய பாரா விளையாட்டு ...