பாலியல் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மருத்துவ பரிசோதனை : நீதிமன்றத்தில் ஆஜர்!
சிவகங்கையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மானாமதுரை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8 மாணவிகள் தங்களுக்கு ...