ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் 5 சிறுவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்திவிடலாம் என்ற ...
