மருத்துவப் பதிவேடு- மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்!
டெல்லியில் தேசிய மருத்துவப் பதிவேட்டை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். தேசிய மருத்துவ ஆணையத்தின்கீழ், மருத்துவப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில், சுகாதாரத் துறை ...