மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் – யார் அந்த 3 பேர்?
குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுகிர்தா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் ...