பாதுகாப்பின்றி எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்!
மாநிலத்தில் சிறந்த மருத்துவமனை என்று விருதுபெற்ற தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பாதுகாப்பின்றி மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மருத்துவமனை அண்மையில் காயகல்ப் ...
