நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையை தாண்டி அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ கழிவுகள்!
திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் போலீஸ் பாதுகாப்புடன் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டன. ...