இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?
தாமிரத்துக்கு 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பால், இந்தியா கடுமையாகப் ...