மதுரை சித்திரை திருவிழா : மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா!
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, மே ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா நடத்துவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் ...
