மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பால்குட ஊர்வலம்!
கோவில்பட்டி அடுத்த அருணாச்சலம் பேட்டையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜையையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, பால்குடம் ...