பத்திரகாளி அம்மன் கோயிலில் மீனபரணி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லைப் பகுதியான கொல்லங்கோடு பகுதியில் புகழ்பெற்ற பத்திரகாளி ...