பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!
திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மண்டல தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கணக்கம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...